கடற்படை மாலுமி உயிரிழப்பு; இலங்கையில் கைதான இந்திய மீனவர்கள் 10 பேர் மீது வழக்கு
கடற்படை மாலுமி உயிரிழந்த விவகாரத்தில் இலங்கையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
27 Jun 2024 7:44 PM ISTபாகிஸ்தான் சிறையில் இருந்து 80 இந்திய மீனவர்கள் விடுதலை
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
10 Nov 2023 9:47 AM ISTவெளிநாட்டுச் சிறைகளில் தவிக்கும் இந்திய மீனவர்கள் குறித்து மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கேள்வி
மீனவர்களை முன்கூட்டியே விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் அதிகாரிகள் உதவுவதாக முரளிதரன் தெரிவித்தார்.
22 July 2023 7:19 PM ISTபாகிஸ்தான் சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்கள் விடுதலை.!
சர்வதேச கடல் எல்லையை தாண்டியதாக பிடிபட்ட 198 இந்திய மீனவர்களை அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் அரசு நேற்று இரவு விடுவித்தது.
13 May 2023 6:20 AM ISTபாக். வெளியுறவு மந்திரி வருகை எதிரொலி: நல்லிணக்க அடிப்படையில் 600 இந்திய மீனவர்களை விடுவிக்க முடிவு
பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி இந்திய வருகை எதிரொலியாக, நல்லிணக்க நடவடிக்கையாக அந்நாட்டு சிறைகளில் உள்ள 600 இந்திய மீனவர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
5 May 2023 5:53 PM ISTபாகிஸ்தான் சிறைகளில் உள்ள 631 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை
பாகிஸ்தான் சிறையில் தண்டனை காலத்தை நிறைவு செய்துள்ள 631 இந்திய மீனவர்கள் மற்றும் 2 கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டு உள்ளது.
2 Jan 2023 2:48 AM IST3 இந்திய மீனவர்களை விடுவித்த இந்தோனேசிய கடற்படை - சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்
இந்தோனேசியா சிறையில் இருந்த குமரி மீனவர் உள்பட 3 பேரும் இந்திய தூதரக அதிகாரிகளின் நடவடிக்கை மூலம் விடுதலை செய்யப்பட்டனர்.
20 Nov 2022 10:10 PM ISTஇந்தோனேசிய சிறையில் வாடும் இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
இந்தோனேசிய சிறையில் வாடும் இந்திய மீனவர்கள் 3 பேரை விடுவிக்க வெளியுறவு அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
17 Nov 2022 6:10 PM IST7 இந்திய மீனவர்களை கடத்தி கொல்ல முயற்சி; பாகிஸ்தான் கடற்படையினர் மீது வழக்கு - குஜராத் போலீஸ் அதிரடி
பாகிஸ்தான் கடற்படையினர் மீது குஜராத் போலீசார் கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
10 Oct 2022 5:49 AM ISTபாகிஸ்தான் சிறையிலிருந்த 20 இந்திய மீனவர்கள் வாகா எல்லையில் ஒப்படைப்பு
லாகூர் நகரில் இருந்து ரெயிலில் வந்த 20 மீனவர்களும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்
21 Jun 2022 7:19 AM IST